எனது Zoom class க்கு பதிவு இன்றும் நாளையும் மேற்கொள்ளப்படும்.
திங்கள் கிழமை இல் இருந்து வகுப்புக்கள் தொடருந்து நடக்கும் ....
அத்தோடு இரவு 8 மணியிலிருந்து 10:30 வரையான நேரங்களில் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் விருப்பமான மாணவர்கள் மட்டும் தங்களின் விருப்பத்தை WhatsApp அல்லது telegram இல் பதிவு செய்து கொள்ளவும். நிபந்தனைகளும் உண்டு

"கலந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படும்"


தற்போது போகும் அலகுகள்.
2021 batch
>Integration
>Jointed Rods
>Frame work
>Complex number

2022 Batch
>trigonometry
>System of coplanar
>Vector
>Inequality

Revision (February 1st week)

Telegram channel
2021 batch
t.me/usama_cmaths21
2022 batch
t.me/usama_cmaths22

MSM Usama BSc
0772273791

Comments

Be the first to add a comment