275 நபர்கள் இருக்கும் இந்த குழுவில் குரல் வழி பதிவுக்கு நேரத்தை சொல்லுங்கள் என்று உங்கள் விருப்பத்தை கேட்டால், வெறும் 17 நபர்கள் நேரத்தை தேர்வு செய்து வாக்களித்து உள்ளீர்கள். உங்கள் பங்களிப்பு இல்லாமல், எந்த விடயத்தையும் சிறப்பாக செய்ய இயலாது.
உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக நான் ஒரு படி எடுத்து வைத்தால், உங்கள் பிள்ளைகளுக்கு சிறப்பான வாழ்வை அமைத்து தர, நீங்கள் முயற்சியை முன்னெடுக்க வேண்டாமா?!?
4 மணி வரை அந்த வாக்கு அளிக்கும் பதிவு செயலில் இருக்கும். உங்கள் பங்களிப்பை நான் தெரிந்துகொள்ள.
இன்று மாலை சரியாக 4 மணிக்கு, குரல் வழி அழைப்பை துவங்க உள்ளேன். அதில் நீங்கள் பேச விரும்பினால் , இந்த ஸ்க்ரீனில் (திரையில்) ChettiarMatrimony என்ற தலைப்புக்கு கீழ், தற்போது நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் JOIN பட்டன் தெரியும்.
அதை அழுத்தி என்னுடன் பேச இணையலாம்.
தங்கள் பிள்ளைகளின் சுய விபர குறிப்பை பகிரலாம். உங்கள் முயற்சியால் மட்டுமே , உங்கள் பிள்ளைகளுக்கு விரைவில் திருமண பந்தத்தை ஏற்படுத்த முடியும். நன்றி.