வணக்கம் உறவுகளே! இன்று இரவு 8 p.m. மணி முதல் புதிய பதிவுகள் தொடக்கம்.

தீப ஒளி திருநாள், சஷ்டி விரதம், தொடர்மழை, மின்சார தடை, உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் நேற்று நவம்பர் 10ம் தேதி வரை பதிவுகள் செய்யாத நிலையில், இன்று 11.11.2021 முதல் மீண்டும் வரன் பதிவுகள் துவங்குகிறது.

அதற்கு முன், இந்த டெலிகிராம் செயலியில் சமீபத்தில் அறிவித்த பல்வேறு புதிய வசதிகளை கொண்டு புதிய முறையில் பதிவுகள் துவங்க உள்ளதால், இந்த சேனலில் வரன் பதிவுக்காக காத்திருக்கும் அனைவரும், டெலிகிராம் செயலியின் புதிய மேம்படுத்திய பதிப்பை தங்கள் மொபைலில் நிருவிக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கு சிரமம் இல்லாமல் பதிவுகளை பார்வையிட முடியும்.

அதை செய்வது மிகவும் சுலபம். நீங்கள் அண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவராக இருந்தால் கீழ்காணும் லிங்க்கை அழுத்தி வரும் திரையில் UPDATE என்பதை தொட்டு மேம்படுத்திக்கொள்ளவும்.

👇
https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger
👆

iOS இயங்குதளம் கொண்ட iPhone பயன்படுத்தும் நபராக இருந்தால், கீழ்காணும் லிங்க்கை அழுத்தி வரும் திரையில் UPDATE என்பதை தொட்டு மேம்படுத்திக்கொள்ளவும்.
👇
https://apps.apple.com/in/app/telegram-messenger/id686449807
👆

மேலே கூறிய வழிமுறைகளை, எப்படி செய்வது என்று எதேனும் சந்தேகம் இருந்தால், என்னுடைய அலைபேசி எண் ஐ தொடர்பு கொள்ளவும்.

பாலாஜி குணசேகரன் சென்னை : +919444056059

இரவு 8.00 p.m. மணிக்கு மீண்டும் சந்திப்போம். நன்றி. 🙏😊

Comments

Be the first to add a comment