மேலே பகிர்ந்த செட்டியார் பேரவை குழு லிங்க் - ஐ தொட்டாலோ, அல்லது அந்த தகவலின் கீழே உள்ள VIEW GROUP பட்டனை தொட்டலோ உங்களுக்கு அந்த குழுவின் பக்கம் திரையில் தெரியும். அதில் கீழே JOIN என்ற பட்டனை தொட்டால், உங்களுக்கு ஒரு தகவல் வரும். அதாவது நீங்கள் தற்காலிகமாக அந்த குழுவில் பார்வையாளராக மட்டுமே இணைந்துள்ளீர்கள் என்றும், Chat செய்ய ( அந்த குழுவில் தகவல் பதிய ) அனுமதி அளிக்க வேண்டுமானால், மூன்று விதிமுறைகளை படித்து, அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே குழுவில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.

தேவையில்லாத பல தொந்தரவு தர கூடிய தகவல்கள் பகிர்வதை தடுக்கவும், செட்டியார் அல்லாத வேற்று நபர்கள் குழுவில் நுழையாததை உறுதிப்படுத்தவும், மேலும் சில பாதுகாப்புக்காக கொஞ்சம் உங்களுக்கு இணையும் பொழுது சிரமம் தந்தாலும், அதன் பின் அந்த குழுவில் உங்களால் சிறப்பாக பயணிக்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடு. 😊

Comments

Be the first to add a comment