This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
மேலே காண்பித்தது போல், நீங்கள் புதிய பாதுகாப்பான சேனலில் இணைவதற்காக கொடுத்த லிங்க்கை அழுத்தும்போது ERROR மெசேஜ் வந்தால், நீங்கள் பயன்படுத்தும் டெலிகிராம் செயலியை இன்னும் பழைய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். அப்படியானால், உங்கள் மொபைலில் டெலிகிராம் செயலியை (Telegram App) புதிய பதிப்பிற்கு (New Version) மேம்படுத்த (update செய்ய) , உங்கள் அண்ட்ராய்டு மொபைலில், play store க்கு சென்று Telegram என்று தட்டச்சு செய்து, வரும் ஸ்க்ரீனில், UPDATE என்று இருப்பதை தொட்டு, புதிய பதிப்பை நிறுவிக்கொள்ளுங்கள்.

பிறகு, செட்டியார் Matrimony சேனலில் இருக்கும் புதிய பாதுகாப்பான சேனலில் இணைய கொடுத்த லிங்க்கை பயன்படுத்தினால், உங்களால் இணைய முடியும்.

Comments

Be the first to add a comment