2 comments

Ramalingam Ramalingam
ஐப்பசி பிறந்து விட்டது தினம் வரன் ஒரு 5 -6போடுவீர்கள் என்று எதிர் பார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது
சிலர் நம் சேனலில் உள்ள வரன்களின் அலைபேசி தகவல்களை எடுத்து, அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, திருமண தகவல் மையம் நடத்துவதாகவும், அதில் வரன் பதிவுக்கு பணம் கட்ட சொல்லியும், பேசி ஏமாற்றி வருகின்றனர்.

அவ்வாறு செய்யும் யாரிடமும் இனி நீங்கள் யாரும் ஏமாற கூடாது என்பதற்காக, சில பாதுகாப்பு முறைமைகளை ஏற்படுத்திய பின் பதிவுகளை தொடரலாம் என்று தற்காலிகமாக பதிவுகள் செய்வதை நிறுத்தி வைத்திருந்தேன்.

முற்றிலும் பாதுகாப்பான வழியில் கூடிய விரைவில் தொடர்ந்து பதிவுகள் வரும். தாமதத்திற்கு மன்னிக்கவும்.