இந்த சேனலில் ஏற்கனவே பதிந்துள்ள வது, வரன் பதிவுகளை பார்வையிடவும். இதே சேனலில் நட்சத்திர பொருத்தம் பார்க்கும் chart ஒன்றை பதிவு செய்துள்ளேன். அதை வைத்து, உங்கள் மகன் அல்லது மகளுக்கு பொருந்தும் நட்சத்திரத்தில் உள்ள நபர்களின் பெயர்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். யாருக்கு எத்தனை பொருத்தம் உள்ளது என்றும் ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு என்னுடைய தொடர்பு எண்ணுக்கு ( +919444056959 ) அழைக்கவும். நான் நீங்கள் சொல்லும் ஆண் , பெண் ஜாதகங்களின் தொடர்பு எண்களை உடனே தருகிறேன்.


இன்று நேரமின்மை காரணமாக எந்த ஒரு பதிவும் செய்ய இயலவில்லை. ஏராளமான ( 50 க்கும் மேற்பட்ட ) பதிவுகள் பதிய வேண்டி இருக்கிறது. நான் ஒரே ஆள் இதை செய்வதால், என்னுடைய அலுவலக பணிகள் முடித்து மீதி நேரம் இதில் செலவிடுகிறேன்.

என்னிடம் நீங்கள் ஃபோனில் பேசிய பிறகு, இங்கு அதை நான் பதிவு செய்யவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம்.

ஒரு சில நாள் இங்கு பதிவு செய்யவில்லை என்றாலும், ஒரே நாளில் தொடற்பதிவாக 100 பதிவுக்கு மேல் இருந்தாலும் செய்துவிடுவேன். அதனால் யாரும் அவசர படவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தகவல் வேண்டுமானால், செட்டியார் பேரவை குழுவில் chat செய்து உங்கள் கேள்விகளுக்கு பதில் அறியலாம். நன்றி. 🙏😊

https://telegram.me/ChettiarPeravai

👆இதில் இணைந்து உங்களுக்கு எழும் கேள்வி மற்றும் சந்தேகங்களை எனக்கு தெரிவியுங்கள்.

2 comments

Ramalingam Ramalingam
தினம் ஒரு பத்து ஆண் & பத்து பெண் பதிவு செய்ய எங்கள் தேடுதல் கொஞ்சம் எளிதாக இருக்கும ‌ன
Ramalingam Ramalingam
தினம் ஒரு பத்து ஆண் & பத்து பெண் பதிவு செய்ய எங்கள் தேடுதல் கொஞ்சம் எளிதாக இருக்கும ‌ன
உண்மையில் எனக்கும் இந்த அவா இருக்கிறது. இருப்பினும் அலுவலக பணியின் காரணமாக நேரமின்மை ஒரு பக்கம் இருந்தாலும், மற்றும் இங்கே(https://telegram.me/ChettiarMatrimony) சேனலில் பதிவுகள் செய்யும் முன் பின்புலத்தில் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உள்ளது என்பதாலும் தான் தாமதமாகிறது தவிர, வேறு ஒன்றும் காரணம் இல்லை.
இந்த குழு துவங்கி இரண்டு வாரமே ஆகிறது என்பதால், வரும் நாட்களில் தினம் பதிவுகள் செய்யும் வகையில் நேரத்தை சரி செய்கிறேன்.
உங்கள் கருத்து மிகவும் முக்கியமான ஒன்று. அதை பதிவு செய்ததற்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா. 🙏🙂