வரும் நாட்களில், சனிக்கிழமை (27-11-2021) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28-11-2021), இரண்டு நாட்களும் குறல்வழி மற்றும் காணொளி வாயிலாக முக்கிய அறிவிப்புகள் மற்றும் வரன் பதிவுகள் நடைபெறும்.
இந்த டெலிகிராம் செயலியில் நமது செட்டியார் சமூக மக்களின் நன்மைக்காக கட்டணமில்லா வரன் பதிவுகள் / பரிவர்த்தனைகள் மேற்கொள்ள
@ChettiarMatrimony என்னும் இந்த சேனலை துவங்கி, இரண்டு மாதங்கள் முழுமையாக நிறைவடையும் நிலையில், இந்த சேனலில் என்னென்ன புதுமைகள் செய்திருக்கிறேன், அதன் மூலம் இதில் உறுப்பினராக இருக்கும் மக்களுக்கு என்னென்ன பயன், இந்த சேவையை எவ்வாறு திறனாக, சிறப்பாக பயன்படுத்தி பொருத்தமான வரனை விரைவாக, எளிமையாக தேடி பெறலாம், இந்த சேவை அளிக்கும் பாதுகாப்பு அம்சம் என்னென்ன, என்பது போன்ற அனைத்து தகவல்களும் அனைவருக்கும் பயன்தரும் வகையில் எளிமையாக காணொளி வாயிலாக பகிர இருக்கிறேன்.
மேலும் இந்த
https://ChettiarSangam.com என்ற அமைப்பு மூலம் வழங்க இருக்கும் கூடுதல் சேவைகள் பற்றிய அறிவிப்பும் அன்றைய தினம் தெரிவிக்க இருக்கிறேன்.
இறைவன் அருளால் நல்லவைகள் அனைத்தும் நடைபெறும்.
🙏😊