தற்போது எமது பிரதேசத்தில் இடி மின்னல் மற்றும் முழக்கம் காணப்படுகின்றது ஆகவே வகுப்பு நடத்துவது பற்றி உங்களது கருத்தை கட்டாயம் தெரிவிக்கவும் உங்களின் கருத்துக்கு ஏற்ப எட்டு முப்பது மணி அளவில் வகுப்புகள் நடைபெறும் அல்லது வகுப்பு நடைபெறாது என்பதை அறிவிப்பதற்கு இலகுவாக இருக்கும்