தங்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ, தங்கள் சகோதர சகோதரிகளுக்கோ, உற்றார் உறவினர்களுக்கோ நீங்கள் வரன் தேடிக்கொண்டிருந்தால், உங்கள் தேடலுக்கான ஒரே விடை, நமது @ChettiarMatrimony (தமிழில் செட்டியார் மணமாலை) ( https://telegram.me/ChettiarMatrimony ) மட்டுமே.

உங்களது வரன் தேடலை, விரைவில் பொருத்தமான வரனை வழங்கி, திருமண பந்தத்தில் இணைத்து, இல்லறம் நல்லறமாக அமைத்துகொடுக்கும் ஒப்பற்ற கட்டணமில்லா சேவை.

தாமாக முன்வந்து பயன்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே பயனளிக்கும். இந்த சேனலில் இணைவதால் மட்டுமே மாற்றங்கள் நிகழ்ந்து விடாது. வரும் பதிவுகளை கூர்ந்து கவனித்து, உங்களுக்கு / பிள்ளைகளுக்கு ஏற்ற தக்க வரனை தொடர்புகொண்டு திருமண ஏற்பாட்டை வெகு விரைவில் துவங்குங்கள். வயதை வீணாக்காதீர்கள்... (இளமை) காலம் போனால் மீண்டும் கிடைக்காத அறிய பொக்கிஷம். உங்களுக்காகவே அதிக சிரமம் எடுத்து, அனைத்து பதிவையும் செய்து வருகிறேன். புரிந்துகொள்ளுங்கள். உங்களிடமிருந்தும் முயற்சி மற்றும் பங்களிப்பு இருந்தால் மட்டுமே பலனடைய முடியும். 🙏😊

4 comments

Sivakumar
Very very thanks
Karthick
Thanks
Vijay Kumar
thanks 🙏 👍